நடிகர் யஷ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக செய்தி பரவி வருகிறது. இதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.